"உங்க ஊரு சாப்புடுல மட்டும் அப்படி என்ன ராகுல் இருக்கு, எல்லாத்திலையும் அரிசிய போடறீங்க, காலையில இட்லி சாம்பார், மதியம் சோறும் சாம்பார், திருப்பி சோறும் ரசம், திருப்பி சோறும் தயிரும், உங்களுது என்னமோ ரொம்ப நல்லா இருக்கிற மாதிரி, அதுக்கு ரொட்டி எவ்வளவோ தேவலாம்.."
(மனசில் ஒரு குரல்) ராகுல்! பொறுத்தது போதும் பொங்கி ஏழு! டேய் ! நாதாரிகளா நானும் ஏதோ corporate உலகம் எதுக்கு சண்ட போடணும் சிரிச்சி!, சிரிச்சி!, சமாளிக்கலாம் அப்படின்னு பார்த்தா கடைசியில எங்க சாப்பாட்ட பத்தி கேவலமா பேசி எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிடீங்க.
"என்னது எங்க சாப்பாடு கேவலம்மா இருக்கா! அடப் பாவிகளா! டேய் உங்க சாப்பாடு நல்லா இருக்குனு சொல்லி இருந்தா போனா போகுதுன்னு விட்ருப்பேன், எங்க சாபாடைய்யா குறை சொல்லுற, நீங்க வக்கிர இந்த ரொட்டி, பருப்பு, பச்ச அரிசி இத விட, டேய் நல்லா கேட்டுக்கோ இத விட எங்க வாழை இலையில அவியல், பொரியல், வறுவல், ஊருக்காய், சாப்பாடு, சாம்பார், ரசம், தயிர், பாயாசம், இதெல்லாம் எவ்வளோ மேல் டா!, எங்க சாப்பாடு கேவலம்மா இருக்கா, மனசாட்சின்னு ஒண்ணு உங்களுக்கு இருக்கா, மதியம் ரொட்டி, ராத்திரி ரொட்டி, ரெண்டு வேளையும் பருப்பு, அப்புறம் ஒரு சப்ஜி, இதெல்லாம் எங்க சாப்பாட்டுல ஒரு பகுதி."
"ராகுல் அவுங்கவுங்களுக்கு அவுங்க சாப்பாடு பிடிக்கும் டா, தினமும் ரொட்டி சாப்பிடுறது தான் எங்க கலாச்சாரம்."
(மனசுக்குள்) இந்த மாதிரி எல்லாம் பேசினா விட்ருவேனு நினைக்கிரியா, விட மாட்டேன் டா உன்ன....
"என்ன பொடலங்கா கலாச்சாரம், இதெல்லாம் ஒரு கலாச்சாரம்மா?! வெளிநாட்டுக்காரண்ட தினமும் ரொட்டியும் கிழங்கும் திங்குறது தான் எங்க கலாச்சாரம்னு சொல்லு காரி துப்புவான். பாண் பராக்கு போட்டு ஏதோ rabies வந்த நாய் மாதிரி துப்புரீங்கலே அது தாண்டா உங்க கலாச்சாரம். இந்த ஊருல கோதுமைய தவிர ஒண்ணும் விளையாதா! கீரன்ன என்னனு தெரியும்மா, பட்டர் பீன்ஸ்'னா என்னனு தெரியும்மா அதெல்லாம் நீ பார்த்திருக்கியா, its a dicotyledon'nu botany'la படுச்சிருப்ப, உங்களுக்கு தெரிஞ்சதுதெலாம், இத்துப்போன வெண்டக்கையும், ஊதிப்போன உருள கிழங்கும் தான்டா, தயிர பத்தி கேவலம்மா பேசிறியே அது உடம்புக்கு எவ்வளோ குளிர்ச்சின்னு தெரியும்மா! , சளி புடுச்சா மிளகு ரசம் வச்சு குடிப்போம், நீங்க என்ன அள்ளூ பொராட்டா சாப்பிடுவீங்களா, சாம்பார்ல எவ்வளோ சத்தான காய்கறி இருக்குனு தெரியும்மா, ஏன்டா நாங்களாம் சாப்பாடு மிச்சம் ஆனா நாய்க்கு போடுவோம் நீங்க என்ன பண்ணுவீங்க ரொட்டியும் சப்ஜியும் போடுவீங்களா, இந்த ஊரு நாய் ரொட்டிலாம் சாப்பிடுமா?! வெறும் சப்ஜி மட்டும் சாபிடுச்சுனா ரோட்டுல குசு போட்டுகிட்டேல ஓடும், டேய் அது rabies'a விட ரொம்ப... "
"இங்க ரெண்டு பேரும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?"
"சும்மா தான் பேசிக்கிட்டு இருந்தோம்"
"சார்! ராகுலுக்கு இந்த ஊரு சாப்பாடு பிடிக்கிலையாம்மா"
(காடிட்டேல ரொட்டி புத்திய)
"ராகுல்! எங்க போனாலும் அந்த இடதுக்கேதாப்புல மாறிக்கிடனும், தண்ணி மாதிரி!"
மனசுக்குள்:
சொல்லிட்டாரு டா socrates, டேய் note பண்ணுங்கடா! மூடிட்டு வேலையா பார்த்திட்டு போடா, அது சரி ஆனாலும் நீ சொன்னது உண்மை தான்டா, இந்த தண்ணி இப்ப சாக்கடையில விழுந்திருச்சு மூக்க பொத்த முடியும்மா, எங்க ஊரு சாப்பாட வாசத்த முகர்ந்து முகர்ந்து என் மூக்கு வேற பெருசா போச்சு, டேய் நாதாரிகளா அறுசுவை உணவுனா என்னன்னு தெரியும்மா, பரதேசி நாய்களா உங்க சாப்பாட சாபிடுறது மண்ணை சாபிடுறது மாதிரி இருக்கு டா!, எங்க ஊரு விவசாயி கூட சுடு கஞ்சும், துவையலும் சாப்பிட்டு மரத்துக்கடியில படுத்திருப்பான், எங்க ஊரு பிச்சக்காரன் கூட நாழு தெருவுல பிச்ச எடுத்தா நாழு ரூபா கிடைக்கும், அத வச்சு நாழு வடை வாங்கி சந்தோஷமா இருப்பான், இந்த ஊருல என் நிலைமை நம்ம ஊரு பிச்சக்காரன விட மோசம்மா இருக்குதுன்னு நினைச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டம்மா இருக்கு, அவன் என் கனவில வந்து என்ன பார்த்து கை கொட்டி சிரிக்கிரான்டா, ஐ! வடை வேணும்மா வேணும்மா உசுகாட்டி சாப்பிடுரான்.
ஒரு நாளு சாப்பிடும் போது pitutary gland வயுத்த பார்த்து கேட்டது "நான் இப்ப தான வந்தேன் அதுக்குள்ள எல்லாம் மஞ்சளா இருக்கு?" , வயிறு சொல்லுச்சு "எனக்கும் கொலப்பம்மா இருக்கு, இரு நாக்க கேட்போம், ஏய் நாக்கு,,", "ஹ்ம்ம் நானும் நீங்க பேசுரதுலாம் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன், கொஞ்சும் அமைதியா பேசுங்கா மூக்கு சத்தம் போடுது அதுக்குள்ள என்ன கப்பு அடிக்குதுன்னு, சரி சரி கை'ட கேட்போம், ஏய் கை..", "அட சும்மா இருங்கபா, முன்னாடிலாம் எப்பவாவுது சப்பாத்திய பிப்பேன் இப்ப என்னடானா தினமும் பிக்க விடுறீங்க, வயிறு பயப்படுற மாதிரி அப்படி ஒண்ணும் தப்பான இடத்துல நான்-தொடல வேணும்னா கண்ணுட கேட்டு confirm பண்ணிகொங்க.." கண்ணு சொல்லுச்சாம் "அட இந்த ஊரு பூரா இதத்தான் திங்குரானுங்க என்ன பண்ணுறது, இந்த அறிவ restore பண்ணனும்னு நினைக்கிறேன் லூசு மாதிரி இதெல்லாம் சாப்பிட சொல்லுது..." அறிவு சொல்லுச்சான் "கண்ணே, எனக்கு இங்க வந்ததுல இருந்து வேலையே இல்ல, நான் இன்னும் அப்படியே தான் இருக்கேன், மனசு தான் வந்ததுல இருந்து படாத பாடு படுத்து அது என்ன சொல்லுதுன்னு கேட்போம்..." மனசு எல்லாத்தையும் பார்த்து " போய் எல்லாரும் அவுங்க வேலைய பாருங்க, நானே நொந்து போய் இருக்கேன்.."மனசு அப்போ விருதுநகர் தெப்பக்குளம்,பஸ் பயணிகளோட அரட்டை, பர்மா கடை பிரியாணி, கே டிவி'ல வடிவேலு சத்தம், விருதுநகர் தண்ணி, விருதுநகர்'ல மழை பெய்யுரதுக்கு முன்னால வீசுற மண் வாசனை இத நினைச்சு மெதுவா அசைபோட்டது, கண்ணு மெல்ல மூடுச்சு, கை லேசா நடுங்குச்சு, தொண்டையும் வாயும் இருகுச்சு, பாவும் வயிறு தான் லேசா முணு முணுத்தது "நல்லா சாப்பிட்டு பத்து மாசம் ஆச்சு ஹ்ம்ம்..." அதுவும் அப்படியே மேல தூங்கிருச்சு....
Kadhai super... Thirai kadhai adhoda super'o super... Ungalukkaaga enga HR kitta kai'la kaal'la yaachu vizhundhu oru velai thaeduren...
ReplyDeleteEllaathukkum mela andha pichakaaran vadai saapdum scene'um, climax para'vum commercial thee pori... Super dooper...
indha north indian naaigala attack panni ennoda mudhal blog ezhudha poren... koodiya seekiram adha release panren...
ReplyDelete@Vivek, dei ambi thayir sathaam saapitu evvalao samathaa irunthaa eppadi daa nee ippadi maarunae...Unnoda kovathulaiyae theriyuthu antha blog evvalao arputhamaa varumnu, athukaana comment'a ippavae eluthitaen
ReplyDeleteDEI VADA INDHIYA NAAIKALAAA ITHUK'KAPPURAMMU NEENGA UYIRODA IRUKANUMAA!..
Singam ondru porap'pattathae athukku nalla...rendu vadai paarkum varaikum rendu kannil illai orakham..unnoda ratham sintha nanban Raghul undu
sorry Vivek had to delete ur comment as many guys searching for bad words on google are routed to this blog.
ReplyDeleteBY R.VIVEK -kadhaila oru socrates vandhane..... avana maadhiri niraya per niranja idam gurgaon...
tumblerla ecchai vachu thanni kodikuraanga.. mathavan kudikanumnu nenaikkuradhe kedaiyadhu...
Pachai milagaya verumna thingaraanga.. kettal, kirumi naasini appadigaraanunga...
ivanunga saapadara rotikkum sabjikkum entha kirumi varum... kirumiye paathu thuppitu poidum....
oil oothinaa chapathi, oothalaina roti.. thicka irundha parantha..adha poricha poori.. idhudhaan indha koodhigaloda variety... idhu ellathukkum thottuka verum urulakezhangu dhaan..
pudalangaa, chow chow, kothavarangaa, seppankezhangu, murungakaai, avaraikaai, keerai, beetroot etc.. etc.. etc... edhuvume kedaikaadha idam - GURGAON....