Skip to main content

Posts

Showing posts from May, 2010

வேண்டாம்! வேண்டாம்! இதுவே முடியல

நானும் அப்பாவும் எப்பவும் சேர்ந்து market’ku போவோம், அன்னைக்கு அப்பா சொன்னாரு “டேய் நாம இன்னைக்கு ஒரு வீட்டுக்கு போயிட்டு போவோம்”னு...நாங்களும் அந்த வீட்டுக்கு போயாச்சு, வண்டிய அப்பா stand போடும் போதே நான் சொன்னேன், அப்பா நான் இங்கவே இருக்கேன் பா, அதுக்கு அப்பா “டேய் சும்மா வாடா”னு என்ன வம்படியா கூட்டிட்டு போனாரு உள்ள போனதும் நாங்க பார்க்க வந்தவரு,“வாங்க சந்திரன் உங்கள தான் எதிர்பார்த்திக்கிட்டு இருந்தேன்”, எங்க அப்பா கூட கொண்டுவந்த documents'a எடுத்து அவர்ட கொடுத்தாரு, அவரு வாங்கிட்டு “அட சந்திரன் இதுக்கு இப்ப என்ன அவசரம் நாளைக்கு office’ல கொடுக்க வேண்டியது தானே”,நான் மனசுக்குள்ளையே யோசிச்சிக்கிட்டு இருந்தேன் “அப்புறம் ஏன்யா காலையில இருந்து எதிர்பார்த்த”னு “Sir,இவன் சின்னவன், மூத்தவன் வீட்ல இருக்கான் அவன் எப்பவும் class first இவன் ஸ்மார படிப்பான், இத இப்போ நொல்லனும்மா இதுக்கு தான் நான் வண்டிக்கிட்டையே நிக்குரேனு சொன்னேன்”,அப்படின்னு மனசுல திட்டிகிட்டேன்,அப்புறம் அவுங்க வீடு introduction நடந்தது ஆனா அவரு விவரம்மா சின்னவுங்க பெரியவுங்க அப்படின்னு சொல்லி நிறுதிக்கிட்டாறு, அவ்வளோ தான்...

நானும் நானும்

:ennamo theriyala manasae sariyillada :unaku ippo enna pirachana :life yaetho miss aagira maathiri oru varutham :athalaam onnum illa da nee nalaa thaan iruka unaku enna vaenum :dei ennada vaalka ithu thinamum office appuram veedu..intha vaalka vaalrathuku saavalaam :ularu, pinna moonu vaelaiyum briyaaniyum, kurmaavum vaenumnaa ulachi thaan aaganum. :aamaa appadiyae moonu vaelaiyum kurumaa kodukiraainga..yaen da.. appa na olunga MBA illana MS pannu :dei thiruppi exam, semester, placement tie ithulaam nammaku suit aagathu appanaa saavu...ivaru padikavum maataaram :dei..MBA muduchavanelaam enna appadiyae romba santhoshmaa irukaana, eppapaarthaalum meeting’la thoongirathu, dei eppavumae alarura black-berry’a vida amaithyaa irukira nokia evvalavo better. :appadi nee thaan ninachikittu irukka..avan varushathuku orukka switzerland, hawaiinu jollya irukaan..nee inga courtaalathula thalaiku kulichaalae athisiyam. :appa saamy varusham poora naai maathiri vaela paarthittu, rendu vaaram mattum ...

LOOK AT THE PHOTOGRAPHER

I always used to find it simply amusing and at times irritating the way people pose for photos not when you are posing behind a wonderful scenery...but..take for instance you have achieved something great and you are receiving a medal of honour and shield from the golden hands of prime minister himself...you knew your name is going to be announced…yeah here is your name...you walk briskly with a smiling face and thumping heart towards PM, but he is busy taking the medal from the red velvet cloth covered plate...the lights almost blind you…now you are near him…you crane your neck the medal reaches your neck, you lift up your head again with smile and gratitude only to find the PM this time busy lifting the heavy shield…places it to your hand...he may say congrats…you would manage a feeble low thank you and again lit up your face with your smile...but sorry, now the PM is busy in looking at the photographer with a shield making you forcefully look at the same..click..he turns to look at ...

நானும், என் அண்ணனும்

நான் ரொம்ப நல்ல படிப்பேன், அண்ணன் அவ்வளவா படிக்க மாட்டான் அப்படிங்கிறது ஊர் அறிஞ்ச விஷயம்... அட!! நீங்க வேற நான் பள்ளிக்கூடத்துல படிக்கும் பொது நான் சுமார் எழுபது சதவீதம் எல்லாம் பாடங்களுளையும் வாங்குவேன்..அது என்னமோ ரொம்ப கம்மி மாதிரி நேர எங்க அண்ணன்ட போட்டு கொடுத்திருவானுங்க "என்ன ராஜீவ் உன் தம்பி சரியாவே மார்க் எடுக்க மாடீங்கறான்" அட-நாய்களா வகுப்புல என்னைவிட கம்மியா மதிப்பேன் எடுத்தவன் எத்தனையோ பேறு இருக்கான் அவீங்களை எல்லாம விட்டுட்டு என்னையவே நோண்டு வானுங்க...வீட்ல பார்தீங்கனாலும் அதே நிலைமை தான் எங்க அப்பா ஒரு அஞ்சாயிரம் செலவு பண்ணி ஒரு showcase வாங்கினாரு அதுல எங்க அண்ணன் சின்ன வயசுல இருந்து வாங்கின "மெடல்" அப்புறம் "ஷீல்ட்" ஒண்ணு விடாம நிறப்பிட்டாறு... அப்புறம் என்ன பார்த்து "ராகுல் எப்போ நீ இந்த மாதிரி வாங்க போற, நான் ஒண்ணும் ராஜீவ்வுக்காக இத வாங்கலப்பா உனக்கு இத பார்க்கும் போதெல்லாம் வெறி வரணும் அதுக்காகத்தான் வாங்கினேன்".. ஆமாம்மா ரொம்ப வெறி வந்தது ஆனா படிப்பு மேல இல்ல, அண்ணன் மேல தான் வந்தது " அட நாசமா போறவனே ஒரு வாட்டியாவுது கொ...